மரம்தான் எல்லாம் மறந்தான் மனிதன்


நம் சந்ததியினரை இக்கொடிய இந்நிலைக்கு ஆளாக்காமல் இருப்பது நம் கையில்தான் உள்ளது.

உண்ண கனி,
ஒதுங்க நிழல்,
உடலுக்கு மருந்து,
உணர்வுக்கு விருந்து,
அடைய குடில்,
அடைக்க கதவு,
அழகு வேலி,
ஆட தூலி,
தடவ தைலம்,
தாளிக்க எண்ணை,
எழுத காகிதம்,
எரிக்க விறகு,
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான் !!
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான் !!! 
                                                                           
                                                                                                          -வைரமுத்து